Wednesday, 12 June 2013

HOMEBASED JOB,ONLINE JOB,EASY JOB,JOB8056156496

வேலை வேண்டுமா?
web:www.ompositiveyogacentre.com 8056156496

அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஒரு குட்டி பிராத்தனை
*******************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!

[தயவுசெய்து நண்பர்களே ,இறைவனை உங்களை,என்னை,இந்த உலகத்தை எண்ணி தினமும் அல்லது இந்தவாசகத்தை படிக்கும்போதாவது 10 முறை முடிஞ்சா 108 முறை சொல்லுங்க உங்க நண்பர்களுக்கும் சொல்லிகொடுங please please please காரணம் நல்ல எண்ணம் உங்களையும் இந்த உலகத்தையும் செழிப்பாக்கும்.]
நண்பர்களே  வேலை வேணுமா? வீட்டில் இருந்தே செய்யலாம். கம்ப்யூட்டர் இருந்தா போதும்.5000 டெபாசிட் வாங்கிகிட்டு இந்த வேலைய உங்களுக்கு தருவாங்க .என்ன வேலைன்னு தெரிஞ்சிக்க மெனக்கெட்டு பஸ் ஈறி நீங்க வரணும்.வேலை தேடரவங்ககிட்ட காசு கேக்றது மனசாட்சிக்கு சரியா படல ,கன்சல்டேஷன் பீஸ் மட்டும் 500 வாங்குறேன் .
என்ன வேலைன்னு சொல்லிடறேன் யாருக்கு விருப்பமோ  அவங்க வந்து சேருங்க.ஓம் செய்ரது  சரின்னு பட்டா 4 பேருக்கு ஷேர் பண்ணுங்க சொல்லுங்க என்னோட நம்பரகொடுத்து அவங்களுக்கு உதவுங்க.என்ன வேலைன்னா எனக்கு விளம்பரதாரர்கள் விளம்பரம் தந்திருக்காங்க அதை நீங்க காப்பி பேஸ்ட் பண்ணி விளம்பர வெப்சைட்ல போஸ்ட் பண்ணனும்.உங்களுக்கு கால்ஸ் வரும் அந்த கஷ்டமரை விளம்பர தாரர்களுக்கு கொடுத்தா அவங்க பயனடைகிற கஷ்டமருக்கு தகுந்தா மாதிரி ஒரு கமிஷன் உங்களுக்கு தருவாங்க .எந்த கம்பெனிகளுக்கும் விளம்பரமும் வாடிக்கையாளர்களும் முக்கியம்தானே.அதானால நிச்சயம் உங்களுக்கு நிறைய வருமானம் தொடர்ந்து தருவாங்க . நீங்க எந்த அளவுக்கு உழைக்கிறீர் களோ அந்த அளவுக்கு நிச்சயம் வருமானம் வரும்.இது போன்று வேலை தருபவர்கள் அதிக வருமானம் தருவதில்லை .ஆனால் நான் தருவேன் இங்கு எபோதும் ஒளிவு மறைவு இல்லை என்னை நம்பி இந்த வேலைய செய்யலாம் .அன்பு  நண்பர்களோடு அரட்டை அடிக்கிற நேரத்தில் பாதி நேரம் [தினமும் 1 அல்லது 2 மணி நேரம் ] செலவிட்டால் போதும் மாதம் நிறைய வருமானம் வரும் .

மேலும்  யார்க்காவது விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் விளம்பரத்திற்கு  500 அல்லது 1000க்கு மேல் வாங்குவதில்லை .மேலும் உங்களுக்காக எங்கள் பகுதி நேர பணியாளர்கள் உங்கள் விளம்பரத்தை விளம்பர இணையத்திலும்  முக நூல் அல்லது ப்ளாக்கிலும் விளம்பர படுத்துவார்கள் .மேலும் கூகிள் நிறுவனத்திலிருந்து அதிகாரி ஒருவர் என்னை சந்தித்திருக்கிறார் மேலும் கூகிளிலும் விளம்பரப்படுத்தலாம் .விளம்பரம் மட்டுமே பொருளாதார உலகம் .விளம்பரங்களால் நீங்கள் பயனடைந்தால் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் முடிந்த கமிஷனை பகுதி நேர பணியாளர்களுக்கு கொடுத்து உற்சாக படுத்துங்கள்.அவர்களது மன நிறைவால்  மேலும் கஷ்டமர்கள் தொடர்ந்து உங்களுக்கு கிடைப்பார்கள்.
நாம்  உண்மையாக இருந்தால் எந்த வாய்ப்புகளையும் தவற விடுவதில்லை.நான் உண்மையாக இருக்கிறேன் என்னை நம்பி பனி புரிபவர்களுக்கு ,விளம்பரம் தர விரும்புவர்களும் அவ்வன்ன்னமே நடந்துகொள்ளுங்கள்.அடுத்ஹவர்கள் ஆனந்தம் இறைவன் ஆசியை நமக்கு வழங்கும் .அந்த ஆசி நம்மை மேலும் மேலும் வளர செய்யும் .பலர் ரகசியமாக செய்யும் இப்பணியை முதன் முதலில் வெளிப்படையாக நண்பர்களே உங்களுக்காக உங்கள் அன்பு நண்பன் வெளிடுகிறேன்.என்னுடைய சுயலாபத்திற்கு நான் நண்பர்களை பயன் படுத்துவதில்லை .வேலை எனபது மனித ஜீவாதாரம் அதனால் இதை வெளியிடுகிறேன் நண்பர்களே குறை என கருதினால் மன்னிக்கவும் .நன்றி .
 யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.

web:www.ompositiveyogacentre.com
 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM


No comments:

Post a Comment