யோகம் என்றால்
*உடல் மனதோடும் மனம் ஆன்மாவோடும்,ஆன்மா பரமான்வோடும் ஒன்றுவதே
யோகம்
அதற்கு முதல் படி உடலுக்கான யோகாசனப் பயிற்சி
யோகத்தின் இன்றைய நிலைமை என்ன?
உடலுக்கு மட்டும் பயிற்சி,அதற்கு சாதாரண உடற் பயிற்சி போதுமே!
யோகா செய்யும்போது இறைவனோடும் சக்கரங்களோடும் தொடர்புடைய
மந்திரங்களை ஜெபித்தவாரே முற்றிலும் கடவுள் சிந்தனையுடன்,ஆனந்தமாக பயில
வேண்டும்
மந்திரங்கள் இந்து மதத்தோடு தொடர்பு கொண்டது மற்ற மதத்தவர்கள் எப்படி
ஜெபிப்பது?
எம்மதமும் சம்மதம் உள்ளவர்களானால் இந்தியமந்திரங்களை
ஜெபிகலாம்,மற்றவர்கள் கீழ்கண்ட யோக முறைகளை பின்பற்றலாம்
உங்களுக்காகவே ஆய்வு செய்து இம்முறைகளை உருவாக்கி இருக்கிறேன்.
காரணம் நம்முடய மதமும் இறைத்தன்மையும் நமது மனதில்
ஆழப்பதிந்துள்ளது,மனம் எளிதாக அதில்
ஒன்றும்,ஆகவேதான் அவரவர் மத நம்பிக்கையுடன் யோகாவை இணைத்து அவரவர்
இறை நாமங்களுடன் இணைத்து நோய்களுக்கும் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லி
வருகிறேன்.
மேலும் மற்ற மதம் என்பதற்காக நல்ல செயலை ஒதுக்க வேண்டாம்
பல வகை யோகஙள் உள்ளன அவற்றில் சில தலையாய யோகங்கள்
1] ஹிந்து யோகா
2]இஸ்லாத் யோகா
3]கிறிஸ்து யோகா
4]மத சார்பற்ற யோகா
அன்புடன் ஹீரோ ஓம்

No comments:
Post a Comment