Monday, 16 April 2012

யோகாவின் தோற்றம்:

சிந்து சம வெளி நாகரிகத்தில் யோகா:
[காலம் கி.மு 2500 லிருந்து 1800 வரை]
சிந்து சமவெளிகளில் கிடைத்த கலை பொருட்களில் யோக சின்னங்கள் அறியப்படுகிறது!இதன் மூலம் யோகம் 3000 வருடங்களுக்கு முன்பே இருந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

வேதங்களில் யோகா:

வேதங்களில் பரம்பொருளை பாடுகின்ற ஸ்லோகங்களில் யோகம் பற்றிய அறிவுரைகள் காணப்படுகின்றன.

உப நிஷத்துகளில் யோகம்:
யோகத்திற்கு ஆதாரம் உப நிஷத்துக்கள் எனலாம்,

No comments:

Post a Comment